வரவேற்கிறோம்

பரதவர் முன்னேற்றப் பேரவை

பரதவர் முன்னேற்றப் பேரவை என்பது தமிழகம் முழுவதுமுள்ள பரதவர்களின் அனைத்து பிரிவுகளில் உள்ள முக்கிய நபர்களை கொண்டு 01/04/2021 அன்று தொடங்கப்பட்டது. இந்தப் பேரவை 28/12/2021 அன்று சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சங்கங்கள் பதிவுத்துறையில் முறையாக பதிவு செய்யப்பட்டு .239/2021 பதிவு எண் பெறப்பட்டுள்ளது. இந்த பரதவர் முன்னேற்றப் பேரவையின் நோக்கம். தமிழகம் முழுவதும் பரவி வாழும் பரதவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒன்றிணைப்பது ஆகும். 

காரணம்.

  • பண்டைய தமிழர்களில் முதல் குடி பரதவர்கள். 
  • இவர்கள் தமிழினத்தின் ஆரம்ப நாகரிகத்தில் இருந்து தமிழக வரலாற்றில் பெரும் பங்கு வகித்து வருகிறார்கள்.
  • நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்” என்று அடையாளப்படுத்து கின்றனர்.
  • நெய்தல் நிலத்திற்குரிய ஆண்களை  பரதவர், பரதர், நுளையர், அளவர் என்றும். 
  • பெண்களை நுளைச்சியர், பரத்தியர், அளத்தியர் என்றும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். 
  • உப்பு வணிகம் செய்தவர்களை உமணர் என்கிறது சங்கப்பாடல்கள்.
  • பாரம்பரிய மீனவர்களில் ஒரு பிரிவினரான நுளையர் என்ற பெயர் அகநானூற்றிலும் திமிலர் என்ற பெயர் மதுரைக் காஞ்சியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
  • ஆனாலும் பரதவர் என்ற பெயர்தான் பெரும்பாலான சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. 
  • பரதவர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்ததாக பட்டினப்பாலை கூறுகிறது.
  • பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடித்தல், முத்து குளித்தல், பவளம் எடுத்தல் மற்றும் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்னர். 
  • சோழ மற்றும் தொண்டை மண்டல பரதவர்கள் பட்டினவர் செட்டியார்கள் என்று அழைக்க படுகிறார்கள்.
  • இந்த பரதவர் மக்கள் தமிழகத்தின் அடிநாதமாக இருந்திருக்கிறார்கள்.
  • பண்டைய தமிழகத்தின் சேர சோழ மற்றும் பாண்டிய அரசில் இவர்கள் பங்கு மிக அதிகம்.
  • இவர்கள் கொற்கை, பூம்புகார், தொண்டி, முசிறி மற்றும் பல கடற்கரை பட்டினங்களில் வாழ்ந்து வந்தவர்கள்.
READ MORE

உறுப்பினர்கள்

Dr.M.D.Dhayalan parathavar
Dr.M.D.Dhayalan parathavar
President
Chennai
C.jeminiganesan
C.jeminiganesan
Honorary secretary
Idappadi , salem dt, tamilnadu.
Gunasekaran
Gunasekaran
Chengalpat district vol president
Sadras
Santhiban Demel
Santhiban Demel
Member
Tirunelveli
Sesha
Sesha
VICE general secretary
Chennai
Thillai Ashok Parathavar
Thillai Ashok Parathavar
Treasurer
Pondicherry
F.Charles v Rayan
F.Charles v Rayan
Coimbatore district vice president
Coimbatore
J.pethuru fdo M.com.,M.Phil.,M.Ed.,PGDCT
J.pethuru fdo M.com.,M.Phil.,M.Ed.,PGDCT
Member
Tuticorin
M.Babiyola Machado
M.Babiyola Machado
Member
Thoothukudi
Pooventhan Parathar
Pooventhan Parathar
Keelavaipar Branch member
Thoothukkudi

சமீபத்திய செய்திகள்

May 20, 2026 News

25

May 2026
May 20, 2026 News
May 1, 2026  News

25

May 2026
May 1, 2026 News
Aprill 2 2026 News

25

May 2026
Aprill 2 2026 News