என்றும் மக்கள் மருத்துவர் என்றும் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்தும் மறையாமலும் எங்கள் நினைவில் வாழும் ஐந்து ரூபாய் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
24-11-2025 அன்று காசிமேடு கடற்கரையில் நடைபெற்ற உலக மீனவர் தினம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது.
24/10/2025 இன்று கல்பாக்கத்தில் உள்ள ஸ்டார் மஹாலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் D.தென்னரசு என்ற சரத், மணமகள் M. சோபியா ஆகிய மணமக்களை வாழ்த்திய போது.
19-10-2025 காசிமேடு கடல் உணவு வியாபாரிகள் சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கிய போது.
அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனை அருகில் 53 ஆம் ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதால் நினைவு பரிசு