29.06.25செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த உய்யாலி குப்பம் கிராமத்தில் இளைஞர்களுக்கான பரதவர் அரசாணை விழிப்புணர்வு கருத்து பட்டறை மற்றும் பரதவர் மக்களின் அரசியல் எழுச்சி கருத்தரங்கம்ஆகியவை நடத்துவது சம்பந்தமாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்திய மீனவர் சங்கத்தின் இளைஞரணி தலைவர் அருமை தம்பி D. வதன்குமார் Bsc,MA,LLB S. மதுமிதா Bcom,MBA., அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்களை இந்திய மீனவர் சங்கம் பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
61 நாள்மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு மீன்பிடி வலை மேஸ்திரிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மீன்பிடி தடைகால நிவாரணமாக அரிசி வழங்கப்பட்டது இந்தப் பங்களிப்பை டஃப்ரோப்ஸ் நிறுவனமும் அதன் டீலரான கிங் ஃபிஷ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கினோம்.