27-11-2024 இன்று பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் 272 வது ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழானது சென்னையில் உள்ள அரசியல் பிரபலங்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேர்மாறன் கல்லறை மீட்பு குழு சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது
26-11-2024 இன்று பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் 272 வது ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழானது சென்னையில் உள்ள நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேர்மாறன் கல்லறை மீட்பு குழு சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது
17/11/24 அன்று தூத்துக்குடியில் பாண்டியாதிபதி தேர்மாறன் அவர்களின் கல்லறை தோட்டத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மற்றும் பரதவர் அரசாணை பெறுவதற்கு அடுத்த கட்ட நகர்வு சம்பந்தமாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.