தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற வேட்பாளராக வெற்றி பெற்ற அருமை தம்பி மாண்புமிகு ஹரிஷ் எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.
இந்த 2026 தேர்தலில் தூத்துக்குடியின் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளராக தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்புக்காக காத்திருக்கும் நண்பர் ஸ்ரீநாத்
சிந்தனை சிற்பி ம.வே.சிங்காரவேலர் அவர்களின் 80 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்திய போது.
26/12/2004 சுனாமியால் உயர்நீத்த உறவுகளுக்கு 21 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் பட்டினப்பாக்கம் முள்ளிகுப்பம் சீனிவாசபுரம் மீனவர்கள் நல சங்கம் சார்பில் அப்பகுதியில் மௌன ஊர்வலமும், உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
என்றும் மக்கள் மருத்துவர் என்றும் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்தும் மறையாமலும் எங்கள் நினைவில் வாழும் ஐந்து ரூபாய் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.