பரதவர் முன்னேற்றப் பேரவை வைத்த கோரிக்கையை ஏற்று நாகை மன்னன் தஞ்சை தளபதி காத்தான் என்ற மாவீரன் வருண குலத்தான் அவர்களை மத்திய அரசு சுதந்திரப் போராட்ட வீரராக அறிவித்துள்ளது.
மீனவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தியும் பேராசிரியர் திரு.இராம ஸ்ரீ நிவாசன் பா.ஜ.க வின் மாநில பொதுச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்த போது.
திரு.தி. வேல்முருகன் பாரம்பரிய மீனவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து பரதவர் என்ற அரசாணை பெறுவதற்கு சட்டமன்றத்திலே எடுத்துரைத்து பரதவர் என்ற அரசாணையை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பரதவர் முன்னேற்ற பேரவை சார்பாக மனு கொடுக்கப்பட்டது.