டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி பிறந்தநாள் விழா நாயகன். பாண்டிச்சேரியின் மறைக்க முடியாத அடையாளம் பரதவர் குல வழித்தோன்றல்சீமான் ந.செல்வராசுலு செட்டியார் அவர்களின் பிறந்தநாள் விழா.
4/12/1985 அன்று மெரினா கடற்கரையில்தங்களின் வாழ்வுரிமையை காப்பதற்காக கடல் கடலாளிக்கே! கடற்கரை மீனவருக்கே! என்று கோசமிட்டு போராடி காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளை தனது மார்பில் சுமந்து வீர மரணம் அடைந்த 7 தியாகிகளுக்கு வீரவணக்கம்!
27-11-2024 இன்று பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் 272 வது ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழானது சென்னையில் உள்ள அரசியல் பிரபலங்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேர்மாறன் கல்லறை மீட்பு குழு சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது
26-11-2024 இன்று பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் 272 வது ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழானது சென்னையில் உள்ள நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேர்மாறன் கல்லறை மீட்பு குழு சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது