மீனவர் தந்தை சுயமரியாதை சுடரொளி ந. ஜீவரத்தினம் அவர்களின் 111 வது பிறந்தநாள் விழாவை இன்று 11/11/2022 அவருடைய மணி மண்டபம் அமைந்துள்ள சென்னை இராயபுரம் பகுதியில் மீனவர் தலைவர் அவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம் செலுத்திய போது.
இன்று இராயபுரத்தில் உள்ள மத்திய மீன்துறை கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு முனைவர் எல். முருகன் ஜி மத்திய இணை அமைச்சர் மீன்வளம்,கால்நடை, பால்வளத்துறை, மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தப் போது.
காரைக்காலில் அமைந்துள்ள மீனவர்களுக்கு எல்லாம் முகவரி தந்த மீனவர்களின் தாத்தா பொதுவுடமை புரட்சியாளர் சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் அவர்களின் திருவுருவ சிலை அருகில்.
பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பில் பாட்டாளி தோழர் மாண்புமிகு. Dr.அன்புமணி ராமதாஸ் MP அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளை நேரடியாக எடுத்துரைத்தோம்.
ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் மரியாதைக்குரிய திரு. பகத்சிங் தோழர் அவர்களை நேரில் சந்தித்து முனைவர் தி.முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை அவருக்கு வழங்கிய பொழுது.
சிந்துவெளியில் தமிழ் மொழி புதிய தமிழ் ஆய்வுகள் ஆய்வாசிரியர் மதிப்புக்கும் மரியாதைக்குரிய திரு.பூர்ண சந்திர ஜீவா அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து முனைவர் தி.முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை வழங்கியப் போது.