ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பரதவர் முன்னேற்றப் பேரவையின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தலைவர் டாக்டர்.எம்.டி தயாளன்பரதவர் அவர்களின் ஆணைக்கிணங்க ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்திருக்கும் மரியாதைக்குரிய திரு.ஆனந்த் சாகு அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தோம்