பரதவர் முன்னேற்றப் பேரவையின் சார்பாக மரியாதைக்குரிய முன்னாள் மின்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு D. ஜெயக்குமார் B,sc,.BL, அவர்களை நேரில் சந்தித்து சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய நூலை அவருக்கு பரிசாக வழங்கிய தருணம்.