யாதும் ஊரே யாவரும் கேளிர் யா யா அறக்கட்டளை சார்பாக இன்று விதை 2022 இன் BEST CREATOR AWARD எனக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கிய யா யா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்