சென்னை ராயபுரத்தில் உள்ள தூய ராயப்பர் சர்ச் St Peter's Church, St Peter's school ஆகியவைகளின் அறக்கட்டளை தலைவர் திரு.கோகுல சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் என்ற நூலை வழங்கியப் போது.