நான் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உய்யாலிகுப்பத்தின் மக்கள் நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நமது பரதவர் வழித் தோன்றல் ஆளுமைகளின் பெயர்களை தங்கள் கிராமத்தில் உள்ள 28 தெருக்களுக்கு ஒவ்வொருவர் பெயராக சூட்டியுள்ளனர்.