பாட்டாளி மீனவர் சங்கத்தின் புதுவை மாநில தலைவர் அருமை நண்பர் திரு உத்திராடம் அவர்களின் முத்துக்குமாரன் பரதவர் திருமகன் திரு.கோகுல குமார் அவர்களுக்கும் பரதவ திருமகள் செல்வி.புவனா ஆகியவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவையில் நடைபெற்றது.