தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி திருமதி காளியம்மாள் அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.